திரைப்படம் : #அன்புள்ள_ரஜினிகாந்த்
இசையமைப்பு : #இளையராஜா
பாடலாசிரியர் : #வாலி
பாடகர் : #எஸ்_பி_பாலசுப்ரமணியம்
பாடகி : #எஸ்_ஜானகி
பாடல் : #தேன்_பூவே_பூவே_வா
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
ஆண் :
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
இசை சரணம் - 1
ஆண் :
பனி விழும் புல் வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
பெண் : கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண் : ஹோ... கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண் : தேவ தேவி என்னோடு தான்
பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
ஆண் : பூந்தேனே தேனே வா தாகம் கூட
இசை சரணம் - 2
பெண் : இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
ஆண் : அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும் போது
ஆண் : ஆ... ஹஹஹ காதல் யோகம் தான் கட்டில் மீது
பெண் : காண வேண்டும் உன்னோடு தான்
ஆண் :
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
பெண் :
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
பெண் : லால்ல லால்லா...
இருவர் : லா... லால்லா லால்லா லா லால்ல லால்லா...

No comments:
Post a Comment